செய்தி இல்லை படம்.சுரேஷ்கண்ணன் ஆசிரியர்கள் தினத்தையொட்டி சென்னை அமைந்தகரை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவிகள் பள்ளி ஆசிரியர்களுக்கு பூக்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.