அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.