திருப்பூரில், 52வது இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சி, அனைப்புதூர், ஐ.கே.எப் வளாகத்தில் நடந்தது. தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பார்வையிட்டார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.