புலிப்பாய்ச்சல்.! கோவை ரத்தினபுரி கோகோ கிளப் சார்பில் மேட்டுப்பாளையம் ரோடு புனித ஜான் போஸ்கோ மெட்ரிக் பள்ளியில் நடந்த கோகோ போட்டியில் விளையாடிய மாணவர்கள்.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.
திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி அரசு நெல் கொள்முதல் மையத்தில் நெல் கொள்முதல் பணி நடக்காததால் நெல் மூட்டைகள் தேங்கி வெயிலிலும், மழையிலும் வீணாகிறது..