பயணிகள் அதிகம் பயன்படுத்தும் விஜயநகர் பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து நிற்கும் ஷேர் ஆட்டோக்களால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இடம் : வேளச்சேரி.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.