உலக அமைதி தினவிழா, ஞான ஆசிரியர் தினம், மற்றும் மனைவி நல வேட்பு நாள் விழா, திருப்பூர் காலேஜ் ரோடு ஸ்ரீநிவாசா மகாலில் நடந்தது. அதில், தமிழ் மையம் நிறுவினர் ஜெகத்கஸ்பர் பேசினார். அருகில், திருப்பூர் மனவளக்கலை மன்ற தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.