திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்பாக கடற்கரையில் மீண்டும் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்களால் கடலில் நீராடும் பக்தர்களுக்கு ஒவ்வாமை, உடல் அரிப்பு பாதிப்பு ஏற்படுகிறது.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.