சென்னை புது வண்ணாரப்பேட்டை துறைமுக குடியிருப்பு வளாகத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான ஸ்வபோதினி பள்ளி மற்றும் தொழில் சார்ந்த மையத்தை சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுக பொறுப்பு கழகத்தின் தலைவர் சுனில்பாலிவால் திறந்து வைத்தனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.