திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு சட்டசபை பேரவை பொதுக்கணக்கு குழுவின் ஆய்வுக் கூட்டம், ஸ்ரீபெரம்புதூர் தொகுதி - காங்கிரஸ் எம்.எல்.ஏ.,செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்தது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.