விழுப்புரம் கே.கே நகர் நேரடி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள அஷ்ட கால பைரவர் கும்பாபிஷேகம் 48 வது மண்டல அபிஷேகம் நிறைவு நாளை முன்னிட்டு அஷ்ட காலபைரவர் ஹோமம் நடந்தது.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.