கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு, கோவை காரமடை ஸ்ரீ சந்தான வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் நடந்த வைபவத்தில் பாமா ருக்மணி சமேத சந்தான வேணுகோபாலன் திருக்கோவில் வலம் வந்தார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.