இன்றைய போட்டோ

புதுச்சேரி தேங்காய்த்திட்டு ஆச்சாரியா பால சிக் ஷா மந்திர் பள்ளியில் நடந்த தினமலர் பட்டம் நாளிதழ் வினாடி-வினா நிகழ்ச்சியை சப்-கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் கொட்டாரு குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். அருகில் தினமலர் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், ஆச்சாரியா கல்வி குழுமம் தலைவர் அரவிந்தன்.
27-Aug-2024
இன்றைய போட்டோ28-Mar-2026

2/

3/
4/
5/
6/
7/

8/

9/

10/

