மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து கண்காட்சியை எம்பி ராஜ்குமார் திறந்து வைத்து பார்வையிட்டார். அருகில் மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் பத்திரிக்கை தகவல் அலுவலகம் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை, மத்திய மக்கள் தொடர்பகம் இயக்குனர் லீலா மீனாட்சி உள்ளிட்டோர்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.