திருப்பூர் பெருமாநல்லூர் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, அழகு வள்ளி கும்மி ஆட்டத்தின் 25 வது அரங்கேற்றம் நடந்தது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.