கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி தூத்துக்குடி கதிர்வேல் நகர் ராதாகிருஷ்ணன் பெருமாள் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கிருஷ்ணர் ,ராதை வேடமணிந்து போட்டிகளில் பங்கேற்றனர்.
திருப்பூரில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹீலியம் பலூன் பழைய பஸ் ஸ்டாண்ட்டில் பறக்க விடப்பட்டது.