திண்டுக்கல் மாவட்டம் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கில்.அமைக்கப்பட்ட சுவாமி சிலைகளை பார்வையிட்ட பக்தர்கள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.