சென்னை எழிலகம் வளாகத்தில் தரம் உயர்த்தப்பட்டுள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். உடன் இடமிருந்து அமைச்சர்கள் வேலு, ராமச்சந்திரன் உள்ளிட்டோர்.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர்.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர். போலீசார் கைது செய்தனர்.