புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பு அருகில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாக பயன்பாட்டிற்கு வராமல் உள்ள புதுச்சேரி நீர் ஆதார தகவல் மைய கட்டடம்.
மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெஞ்சமினை ஆதரித்து, அ.ம.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். இடம்: ராமாபுரம்.