விழுப்புரம் -புதுச்சேரி -நாகப்பட்டினம் புதிய தேசிய நெடுஞ்சாலையில் பாகூர் அருகே உயர் மின்னழுத்த லைன் தாழ்வாக உள்ளதால் பாலம் அமைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.