விழுப்புரம் -புதுச்சேரி -நாகப்பட்டினம் புதிய தேசிய நெடுஞ்சாலையில் ஆலப்பாக்கம் ரயில்வே மேம்பாலம் ஒரு பகுதி முடிந்துபோக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. மறுபகுதி பணி நடைபெற்று வருகிறது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.