ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு, நீலகிரி மாவட்ட பெண் வக்கில்கள் சங்கத்தினர், கோல்கட்டா பயிற்சி பெண் டாக்டர் கொலைக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.