திண்டிவனம் இந்திராகாந்தி பஸ் நிலையம் எதிரில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க சென்ற பெண்ணை கைப்பிடித்து இழுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டு திண்டிவனம் போலீசார் விசாரணை செய்தனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.