மதுரை மேலவெளி வீதி தீயணைப்பு நிலையம் பகுதியில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைவதோடு போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்துகிறது.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர்.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர். போலீசார் கைது செய்தனர்.