இன்றைய போட்டோ

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார் உடன் இடமிருந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அரசு தலைமை செயலர் சிவ் தாஸ் மீனா.இடம் : கலைவாணர் அரங்கம்.
18-Aug-2024
இன்றைய போட்டோ08-Apr-2026

2/

3/

4/
திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளரான அமைச்சர் வேலுவின் பிரசாரத்தின் போது ஆரத்தி தட்டுகளில் பணம் போடாததால் பெண்கள் சற்று ஏமாற்றத்துடன் நின்றனர். உடனே அவர்களிடம் தேர்தல் ஆணையமும், பத்திரிக்கையாளர்களும் நம்மையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்போது முடியாதுங்கம்மா… கொஞ்சம் புரிஞ்சுக்கங்க! என்று கட்சிக்காரர்கள் சொன்னதும் சிரித்துக்கொண்டே கலைந்து சென்றனர்.
08-Apr-2026
இன்றைய போட்டோ07-Apr-2026

5/
6/

7/

8/
9/

10/

