கோல்கட்டாவில் பயிற்சி டாக்டருக்கு ஏற்பட்ட நிகழ்வைக் கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் மேட்டுப்பாளையம் கிளை சார்பில் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் மற்றும் நர்சுகள்
திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தை, தமிழக வெற்றிகழகம் திருவொற்றியூர் வேட்பாளர் செந்தில்குமார் தலைமையிலான கட்சியினர், முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர். இடம். திருவொற்றியூர்
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி ஓட்டுச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக வாக்கு இயந்திரம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறதுஇடம்: சென்னை மேல்நிலைப்பள்ளி, தண்டையார்பேட்டை, பட்டேல் நகர்.