பிரின்ஸ் பள்ளி மாணவர்களின் அறவியல், கலை, மற்றும் கைவினைக் கண்காட்சியை பார்வையிட்ட இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை அருகில் பிரின்ஸ் கல்விக் குழும தலைவர் வாசுதேவன்.இடம் : மடிப்பாக்கம்.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது