கோவை ராம்நகர் சத்தியமூர்த்தி ரோடு ஶ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் அரங்கில் நடந்த பிக் ஷீ கீதா ஹரிகதா ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் பூர்ணிமா ஶ்ரீகாந்த் பேசினார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.