திருவண்ணாமலை ராமலிங்கனார் தெருவில் நியாயவிலைக் கடையை ஆய்வு செய்த கூட்டுறவுத்துறை மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன். உடன் டி.ஆர்.ஓ., ராமபிரதீபன் உட்பட பலர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.