கொல்கத்தாவில் நடந்த மருத்துவ மாணவியின் பாலியல் கொலை குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த பா.ஜ.க வின் குஷ்பு மற்றும் தேசிய செய்தி தொடர்பாளர் கேசவன். இடம் : தி.நகர், சென்னை.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.