சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள நூலகத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெறும் புத்தக கண்காட்சியை பொது நூலக இயக்குனர் இளம் பகவத் ஐ.ஏ.எஸ் துவக்கி வைத்து பார்வையிட்டார்.இடம் : அடையாறு.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.