விமான நிலையம் விரிவாக்க தொடர்பான ஆலோசனைக் கூட்டம் எம்.பி., கணபதி ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது அருகில் விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன், கலெக்டர் கிராந்தி குமார், கார்ப்பரேஷன் கமிஷனர் சிவகுரு பிரபாகரன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி உலக புகழ்பெற்ற எலுமிச்சை சந்தையில் விற்பனைக்காக குவிந்துள்ள எலுமிச்சை பழங்கள்.