பாவேந்தர் பாரதிதாசன் அருங்காட்சியகத்தில் நடந்த பாவேந்தர் இலக்கியத் திங்கள் விழாவில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோ.பாரதி சான்றிதழ் வழங்கினார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.