ஆடி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு, சென்னை கொரட்டூர் சீயாத்தம்மன் கோவிலில் பால் குடம் எடுத்து, அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர்.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர். போலீசார் கைது செய்தனர்.