பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் போரூர் காரம்பாக்கம் அருகே நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பாதையில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி மற்றும் ரயில் நிறுத்தத்திற்கான மேற்கூரைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.