தேசிய பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு, நீலகிரி பென்னை பழங்குடியின கிராமத்தில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் நாட்டுவிதைகள் விதைத்த பழங்குடிகள்
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர்.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர். போலீசார் கைது செய்தனர்.