செங்கோட்டை எஸ். ஆர். எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரசாயன பாட்டில் உடைந்ததில் 12 மாணவிகள் மயக்கமடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர்.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர். போலீசார் கைது செய்தனர்.