தேனி அருகே குன்னூர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் அமைச்சர் பெரியசாமி மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார், அருகில் எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், கலெக்டர் ஷஜீவனா, சி.இ.ஓ., இந்திராணி, டி.ஆர்.ஓ., ஜெயபாரதி.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.