மழைநீர் அல்ல..கானல் நீர்.. : மாவட்டத்தில் அவ்வபோது மழை பெய்து, சில்லென்று காற்று வீசினாலும் வெயிலின் தாக்கமும் குறையாததால் ரோட்டில் தென்பட்ட கானல் நீர். இடம் : கோடாங்கிபட்டி, தேனி
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .