சென்னையில் மதிய வேளையில் திடீரென கரு மேகங்கள் திரண்டு மழை பொழிந்தது மழையில் நனைந்து படி செல்லும் சிறுவன் மற்றும் வாகன ஓட்டிகள். இடம்: சாந்தோம் லூப் சாலை.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.