கோவை சரவணம்பட்டி விவேகம் பள்ளி மைதானத்தில் நடந்த 45 ஆவது சகோதயா 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் விளையாடிய டெல்லி பப்ளிக் ஸ்கூல் அணியினர் மற்றும் அக்ஷயா அகாடமி பள்ளி அணியினர்.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.