திருவொற்றியூர் தேரடி அகத்தீஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி உற்சவர் அம்மனுக்கு வண்ண கண்ணாடி வளையல் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.