நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளத்தை முன்கூட்டியே கண்டறிந்து மக்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்க வசதியாக, 10 இடங்களில் நவீன கருவி நிறுவப்பட்டுள்ளது.
கோவை கோவில்மேடு பகுதியில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகாகுப்தா பிரசாரம் செய்தார். இதில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒரு பகுதியினர்.