தாம்பரம் ரயில்வே பணிமனையில் நடக்கும் மேம்பாட்டு பணியால் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. காலை சென்னை கடற்கரை ரயில் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.