புதுச்சேரி சுசிலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் நாளிதழை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கி பேசினார். அருகில் சபாநாயகர் செல்வம், ராமலிங்கம் எம்.எல்.ஏ.,.
மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று தபால் ஓட்டு பெறுவதற்காக பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது..இடம்: திருநெல்வேலி...
கள்ளக்குறிச்சி (தனி)சட்டசபை தொகுதிக்குட்பட்ட தென்கீரனூர் கிராமத்தில் வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
கோவை வடக்கு தொகுதி கண்ணப்ப நகரில் பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிக்க வரும் முன்பு அதே வழியில் வந்த திமுக வேட்பாளர் செந்தமிழ் செல்வன் தேஜ கூட்டணியினரிடம் கை காண்பித்து சென்றார்.