சிவகங்கையில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கம் சார்பில் காசில்லா மருத்துவத்தை உறுதி செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஷைல சுதா கிளாசிக்கல் டான்ஸ் அகாடமி சார்பில், பரதநாட்டிய கலைஞர் சைலஜாவின் மாணவி திருஷ்யாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி சென்னை தி.நகர் திருமலா திருப்பதி தேவஸ்தான வளாக அரங்கில் நடந்தது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுச் செயலாளர் பழனிச்சாமி பிரசாரம் செய்தார். அருகில் அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுச் செயலாளர் பழனிச்சாமி பிரசாரம் செய்தார்.ஏராளமான ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுச் செயலாளர் இபிஎஸ் பிரசாரம் செய்தார். அருகில் அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன்.
திருப்பூர், பெருமாநல்லூர் பிரசாரத்திற்கு வந்த த.வெ.க., தலைவர் விஜய்க்கு தெற்கு தொகுதி வேட்பாளர் பாலமுருகன் கிறிஸ்தவ மத ஜெபமாலை, முஸ்லிம்களின் தொப்பி, இந்துக்களின் வேல் வழங்கினார்.