காட்டு யானையை வனத்திற்குள் அனுப்பக்கோரி, தமிழக விவசாயிகள் சங்கம்( கட்சி சார்பற்றது) சார்பில் ஆர்ப்பாட்டம் மேட்டுப்பாளையம் கோ ஆப்பரேட்டிவ் காலனியில் நடந்தது.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.