sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறைகளின் திட்டம் செயலாக்கம் குறித்து பள்ளிக்கல்வித்துறை தலைமைச் செயலர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மதுமதி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. உடன் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உட்பட பலர்.
05-Aug-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ29-Mar-2026

2/

செய்தி: தன் கட்சி பெண்களை ஆபாசமாக விமர்சித்த பொன்ராஜ் மீது டிஜிபியிடம் நேரில் புகார் அளித்தார் நடிகர் விஜய்.
29-Mar-2026

இன்றைய போட்டோ28-Mar-2026

3/

இதுக்கு மேல ஆட்கள் உட்கார்றதுக்கு இடம் இல்லையோ. இடம்: நவ இந்தியா, கோவை.
28-Mar-2026

4/

வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர்.
28-Mar-2026

5/

சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நடந்தது. இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-Mar-2026

6/

சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை சென்னை கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே ஆய்வு செய்தார். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-Mar-2026

7/

சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் வைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-Mar-2026

8/

கோவையில் இயங்கி வந்த பிரபலமான தனியார் காப்பி கடை சிலிண்டர் தட்டுப்பாடு காரணத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இடம்: சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர்., ரோடு
28-Mar-2026

9/

கோவையில் பல பகுதிகளில் அழகாய் பூத்துக் குலுங்கும் சரக்கொன்றை பூக்கள். இடம்: மீனா எஸ்டேட்.
28-Mar-2026

10/

ஒலிபெருக்கியில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இடம்: கோவை அவினாசி ரோடு.
28-Mar-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us