தாம்பரம் ரயில் நிலையத்தில் தண்டவாளம் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணியர் பேருந்துகளை அதிகளவு பயண்படுதியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இடம்: தாம்பரம்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.