திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத மூன்றாம் வெள்ளி கிழமையை யொட்டி திருக்கல்யாணம் மண்டபத்தில் நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் வழிபட்டனர்
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .