நோபாளில் நடந்த சர்வதேச அளவிலான ஹேண்ட் பால் போட்டியில் திருப்பூரை சேர்ந்த மாணவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றனர். அவர்களை இரயில்வே ஸ்டேசனில் வரவேற்றனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.